கூடலூர் 1-ம் மைல் வழியாக இரும்பு பாலம் பாண்டியாறுக்கு செல்லும் ஆற்று வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கனமழை பெய்யும்போது வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.