நாய்கள் தொல்லை

Update: 2025-05-25 10:48 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் விபத்தை ஏற்படுத்தம் வகையில் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சறுத்துகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்