கழிப்பறைகள் பராமரிக்கப்படுமா?

Update: 2025-05-18 16:53 GMT

தேனி புதிய பஸ்நிலையத்தில் கட்டண கழிப்பறை முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும் பொதுக்கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்