குரங்குகள் தொல்லை

Update: 2025-05-18 16:39 GMT
திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி செல்கிறன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க பாய்கிறது. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்