தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-18 14:44 GMT

நசியனூர் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி தொல்லை கொடுக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்