உடன்குடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் புதிய கட்டிடத்தை சூழ்ந்து புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே காட்சிப்ெபாருளான புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.