பக்தர்கள் சிரமம்

Update: 2025-05-18 12:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நான்கு வாசல்களிலும் பக்தர்களுக்கு போதிய அளவில் கழிவறைகள் மற்றும் லாக்கர்கள் வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள்  சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பக்தர்களின் சிரமத்தை போக்க கூடுதல் கழிப்பறை மற்றும் லாக்கர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 



மேலும் செய்திகள்