தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-18 12:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகளை  அச்சுறுத்தும் வகையில் பின்னால் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்