வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2025-05-18 12:35 GMT

சிவகங்கை மாவட்டம் தொண்டி ரோட்டில் உள்ள சுரங்கப்பாதையில் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்குகிறது. ஆனால் இங்கு தேங்கும் தண்ணீர் விரைவில் வெளியேற்றப்படுவதில்லை. மேலும் சுரங்கப்பாதையின் வாயிலில் அரிப்பு பலகையும் வைப்பதில்லை. இதனால் உள்ளே செல்லும் வாகனங்கள் தண்ணீரில் சிக்குகின்றன. எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்