பணிகளை முடிக்க வேண்டும்

Update: 2025-05-18 10:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், சமத்துவபுர சாலையில் மாங்கவுரி குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கியது. ஆனால், இன்று வரை பணிகள் நிறைவு பெறவில்லை. மழை காலம் வருவதற்குள் பணிகளை முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்