திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்தியர் தீர்த்த குளம் அந்த பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் பராமரிப்பின்றி கிரிக்கெட் விளையாடும் குளமாக மாறிவிட்டது. எனவே இந்த குளத்தை பராமரித்து தூர்வார இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
