வங்கி சேவை கிடைக்குமா?

Update: 2025-05-18 09:41 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு விக்கிரமங்கலம் மையப் பகுதியாக உள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான வங்கி சேவையும் இல்லாமல் இருக்கிறது. எனவே விக்கிரமங்களத்தை மையமாகக் கொண்டு ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்