திறக்கப்படாத கட்டிடம்

Update: 2025-05-18 09:40 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்பில் பால் குளிரூட்டும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடு இன்றி வீணாகுவரை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்