நாய்கள் தொல்லை

Update: 2025-11-16 17:37 GMT
கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்