வடமாநிலங்களில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிலர், தங்கள் வீடுகளில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து வேலூரிலேயே விட்டுச் செல்கிறார்கள். அதேபோல் உள்ளூரை சேர்ந்த மனநலம் பாதித்தவர்களும் வேலூரில் முக்கிய வீதிகள், பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித்திரிகிறார்கள். அவர்களை பிடித்து திருப்பத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-கோவிந்தராஜன், ேவலூர்.