நாய்கள் தொல்லை

Update: 2025-11-16 17:46 GMT

திருப்பத்தூர் அருகே புத்தகரத்தை அடுத்த மான்கானூர் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை விரட்டுகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூபதி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்