தடுப்பு கம்பியில் அமர்ந்திருக்கும் பயணிகள்

Update: 2025-05-11 17:29 GMT

புதுச்சேரி - விழுப்புரம்  4 வழிச்சாலையில் மதகடிப்பட்டு தற்காலிக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக சர்வீஸ் சாலையை கடந்து தடுப்பு கம்பியில் அமர்ந்துள்ளனர். இது ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்