ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடை

Update: 2025-05-11 16:57 GMT

கம்பம் ஏகலூத்து சாலையில் உள்ள ஆலமரத்துகுளத்துக்கு தண்ணீர் வரும் ஓடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் குளத்துக்கு நீர்வரத்து ஏற்படுவது தடைபட்டு குளமும் வறண்டு வருகிறது. எனவே ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்