பொது கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2025-05-11 16:49 GMT

பழனி அருகே மானூரில் மேற்குப்பகுதியில் பொது கழிப்பறை வசதி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொது கழிப்பறை வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்