இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து அழகுசமுத்திரம் வரை செல்லும் சாலை இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் காட்சி பொருளாக காணப்படும் மின்விளக்குகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-சரத்சந்தர், மோகன்நகர்.