விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-05-11 11:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைக்கடை பகுதியில் உள்ள மினி விளையாட்டு மைதானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இங்கு தினமும் விளையாட வரும் இளைஞர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் மழை காலங்களில் தண்ணீர் ஆங்காங்கே தேங்குவது மட்டுமின்றி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றது. எனவே அதிகாரிகள் மைதானத்தை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்