பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-05-11 11:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தில் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் பல நாட்களாக நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது வரை நிறைவடையாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்