இறச்சகுளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானமானது முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து காடுபோல் காட்டி அளிக்கிறது. தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் மைதானத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளியப்பன், இறச்சகுளம்.