பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-05-04 18:01 GMT
விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் பாலத்தின் ஒரு பகுதி வழியாக சென்று வருகிறது. இதில் சிலர் வாகனங்களில் வேகமாக செல்வதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தற்காலிகமாக தடுப்பு அமைக்க வேண்டும். மேலும் பாலம் கட்டும் பணியையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்