மூடிகிடக்கும் கழிப்பறை கட்டிடம்

Update: 2025-05-04 18:01 GMT
மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பொதுக்கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்