கல்வராயன்மலை அருகே வெள்ளிமலை- கொட்டபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு வங்கி அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வானஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.