தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-04 17:17 GMT

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உளளது. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாறன், தர்மபுரி.

மேலும் செய்திகள்