மழைநீர் வடிகால்வாய் சரிசெய்யப்படுமா?

Update: 2025-05-04 13:54 GMT

சென்னை மடிப்பாக்கம், பெரியார் நகர் விரிவு காஞ்சி காமாட்சி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மழைநீர் கால்வாய் உடைந்து 3 மாதங்கள் ஆகியும் சரி செய்யவில்லை. இதனால் சிறுவர்கள் விளையாடும் போதும் தவறி விழும் நிலை உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் கால்வாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்