சென்னை விம்கோநகர், ரெயில் நிலையத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகத்துக்கு வேலைக்கு செல்வோர், என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடம் வழியாக இயக்கப்படும் ஏராளமான ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. ஆனால் தாமதமாக வரும் ரெயில்கள் குறித்து முறையாக அறிவிப்பது இல்லை. இதனால், பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, ரெயில் வரும் அறிவிப்புகளை தக்கசமயத்தில் தெரிவிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.