திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் ஆயன்குளத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.