கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்

Update: 2025-05-04 11:52 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்களை சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை காலங்களில் கண்மாயில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண்மாய்களை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்கள், நாணல் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்