பெரம்பலூர் நான்கு பிரிவு சாலையில் அனைத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்கின்றன. அப்போது வெளியூரிலிருந்து வரும் பயணிகள் கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அவர்களின் சிரமத்தை போக்க பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் பயணிகள் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.