நாய்கள் தொல்லை

Update: 2025-05-04 11:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்தி கடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் பயணிக்கின்றனர். மேலும் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொண்டு போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இப்பகுதியில் நிலவும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்