கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி பேரூராட்சி உதயம்நகரில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.