புதர்மண்டி கிடக்கும் மயானம்

Update: 2025-04-27 17:46 GMT

கடமலைக்குண்டு கிராமத்தின் மயானத்தில் தண்ணீர் தொட்டி அருகில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது சிரமமாக உள்ளது. எனவே மயானத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்