நிலக்கோட்டை தாலுகா ராஜதானிக்கோட்டை வேட்டைக்காரன் கோவில் அருகே உள்ள பெண்கள் சுகாதார வளாகம் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.