கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனி அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதியில் மாட்டு இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?