புதர்மண்டிய ஓடை

Update: 2025-04-27 13:10 GMT
ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம்- வீரகேரளம்புதூர் சாலையில் உள்ள வாறுகால் ஓடை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்