அம்பை தாலுகா சிவந்திபுரம் பஞ்சாயத்தில் உள்ள அம்மா பூங்காவில் உடற்பயிற்சிக்கூடம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி மூடியே கிடக்கிறது. எனவே காட்சிப்பொருளான உடற்பயிற்சிக்கூடத்தை முறையாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.