தெருநாய்கள் தொல்லை

Update: 2025-04-20 19:15 GMT

ஈரோடு திரு.வி.க. ரோடு முனிசிபல் காலனியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துரத்தி தொல்லை கொடுக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொண்டு வாகனங்கள் மீது விழுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி