அந்தியூர் பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ள கெடிகாரத்தில் சரியாக நேரம் தெரிவதில்லை. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கெடிகாரத்தை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.