‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2025-04-20 19:08 GMT

அந்தியூர் அருகே அத்தாணி ரோட்டில் உள்ள புதுமேட்டூரில் வேகத்தடை அமைக்கப்பட்டும் ஒளி பிரதிபலிப்பான்கள் பதிக்கப்படவில்லை. மேலும் வேகத்தடை உள்ளது என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி