குரங்குகள் தொல்லை

Update: 2025-04-20 18:49 GMT
கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள், வியாபாரிகளுக்கு தொல்லை தரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் கொண்டு சென்று விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி