கழிவுநீர் கலந்த குடிநீர்

Update: 2025-04-20 18:46 GMT

காணை ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி