வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மாடுகள்

Update: 2025-04-20 17:37 GMT

புதுவை உப்பளம் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி