சாலையின் நடுவே டிரான்ஸ்பார்மர்

Update: 2025-04-20 17:32 GMT

முதலியார்பேட்டை ஆலை வீதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் சாலையின் நடுவே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. இது போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி