விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-04-20 16:55 GMT
கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி