நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-04-20 14:43 GMT

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த அம்மா உணவகம் கடந்த  நான்கு மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் இதனை நம்பியுள்ள ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பூட்டி கிடக்கும் அம்மா உணவகத்தை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

அபாய கிணறு