நடவடிக்கை தேவை

Update: 2025-04-20 14:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

அபாய கிணறு