ரெயில் பயணிகள் கோரிக்கை

Update: 2025-04-20 13:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் பயணிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறும் நிலை உள்ளது. இந்த ரெயில் அம்பத்தூர் வழியாக தான் செல்கிறது. ஆனால் அம்பத்தூரில் இதற்கான நிறுத்தம் இல்லாததால், பயணிகள் எழும்பூரில் வந்து ரெயில் ஏறும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு